ல செ குறிப்புகள்
Tuesday, March 8, 2022
It might be Aladdin's wish that humans get addicted to something. Voila - Mobile
அலாவுதீனின் அற்புத விளக்கு பூதத்தின் ஆசையாக கூட இருக்கலாம் நாம் இன்று அலைபேசியின் அடிமையாக இருப்பது...
Saturday, March 5, 2022
அழகியல்
பசியோடு இருப்பவனிடமும் பசிக்கு உண்பவனிடமும் வாழ்வின் அழகியலை பேசாதீர்கள்
Sunday, April 5, 2015
பயணங்கள் தொடர்கின்றன...
பேருந்து நிறுத்தத்தில் அவளை இறக்கி விட்டு, பாரத்தை என்னுள் ஏற்றி என் வெறுமையையும் சுமந்து கடந்து சென்று கொண்டிருக்கிறது...
பயணங்கள் தொடர்கின்றன ....
Home
Subscribe to:
Posts (Atom)