Sunday, April 5, 2015

பயணங்கள் தொடர்கின்றன...

பேருந்து நிறுத்தத்தில் அவளை இறக்கி விட்டு, பாரத்தை என்னுள் ஏற்றி என் வெறுமையையும் சுமந்து கடந்து சென்று கொண்டிருக்கிறது... பயணங்கள் தொடர்கின்றன ....